ஒவ்வொரு வருடமும், சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிப்பதை, தை மாதம் என்றும், அன்றைய தினத்தை தை பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். இது சூரியனைக் குறித்து கொண்டாடி வணங்குவது ஆகும். புதுப்பானையில் பொங்கலிட்டு, காய்கறி, பூ, பழம், கரும்பு இவற்றை படைத்து, சூரியனுக்கு தீபம் காட்டி வணங்குவது நமது...
Read Full Article / மேலும் படிக்க