இந்து மதத்தில் சைவ சமயப் பெரியோர் கள், நாம் இறைவனை வழிபடும் நிலைகளை, நான்காகப் பிரித்திருக்கிறார்கள். சைவ நாற்பாதங்களாகிய அவையாவன. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்குபடி நிலைகளாகும். முதல் நிலைப்படியானது புறவழிபாடு ஆகும். இவ்வழிபாட்டில் நாம் கோவில் கருவறையில் நின்றிருப்போம். நமது க...
Read Full Article / மேலும் படிக்க