இயற்கை.... இயற்கை
அதுவே, இறைவனின் "கை' அண்ட பேரண்டத்தில் இயற்கையாகவும், இயற்கையின் இயக்கத்திற்கு தலைவனாக இருக்கும் பிரபஞ்ச பேரொருள் சிவபெருமானே, இறையெனும் இயற்கையாகும். இயற்கை எனும் பஞ்சபூத சக்திகளை நாம் மதிக்காமலும், போற்றாமலும், வணங்காமலும் ஆறறிவு படைத்த மனித இனம் பூஜை, புனஸ்காரம், பர...
Read Full Article / மேலும் படிக்க