Skip to main content

நிலையாததை நினையாதே ! - ஆர் டி என் வேல்

அவள் இளம்பெண். புத்தபிரான்மீது பெருமதிப்பு கொண்டவள். புத்தர் அந்த மடத்தில் தங்கியிருக்கும்போது மக்களுக்கு உபதேசம் செய்வார். அந்த உபதேசத்தை தினசரி சென்று கேட்பாள். அதனை முடிந்தவரை தன் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் செய்வாள். ஆயினும் அந்த இளம்பெண் மிக அழகாக இருந்ததால்... தன் அழகின்மீ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்