திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று நாம் பேருந்து, மகிழ்வுந்து (கார்) போன்ற வாகனங்களில் சொகுசாக ஏழுமலைகளையும் விரைவில் கடந்து சென்று தரிசனம் செய்துவிட்டு வருகிறோம். சிலர் நேர்த்திக் கடனுக்காக மலைப்பாதையில் தற்போது ஏறிச்சென்று வருகிறார்கள். மலைப்பாதையில் நடப்பதற்கும், ஓய்வு எடுக்கவு...
Read Full Article / மேலும் படிக்க