இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும், வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம்.
இந்த வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். அவை ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள். இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்றுமொரு வேதம் உண்டு. இந்த வேதத்தை ய...
Read Full Article / மேலும் படிக்க