"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.'
-திருவள்ளுவர்
உலகில் உள்ளவர்களில் யார் பெரியவர்? யார் சிறியவர் என்பதை பிறந்த தேதியை வைத்து சொல்லிவிட முடியும். ஆனால் யார் நீண்டநாள் வாழ்வார்கள், யார் முதலில் இறப்பார்கள் என்று பிறந்த தேதியை வைத்தோ, வேறெந்த முறையிலோ யாரும் முன...
Read Full Article / மேலும் படிக்க