80-ஆவது சர்க்கம்
சுக்கிரனின் மகளைக் கைப்பற்றுதல்
குடத்தில் தோன்றிய மாமுனிவரான அகத்தியர், இராமனிடம் இவ்வாறு கூறிவிட்டு, இதுவரை சொல்லிவந்ததன் தொடர்ச்சியாக, வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.
"காகுத்தனே! தண்டன் என்ற அந்த மன்னன், புலன்களை அடக்கி, எதிர்ப்பு எதுவுமில்லாமல் அந்த இடத்தில் வெகு...
Read Full Article / மேலும் படிக்க