Published on 01/01/2022 (15:40) | Edited on 04/01/2022 (09:32)
மாதவனைக் காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப் பட்ட மாதவன் தனது இரு தேவியரோடு இணை யில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு.
தேவேந்திரன் தனக்கேற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட, இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள் களை ஐந்து திவ்யத் திருத...
Read Full Article / மேலும் படிக்க