Published on 01/01/2022 (12:18) | Edited on 04/01/2022 (09:29)
செய்யுள்-30
"செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்த (அ)துதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.'
பொருள்: சூரியன் உதயமாகும் அல்லது அஸ்தமிக்கும் நேரங்களில் இருக்கும் செம்மை நிறமான வானத்தைப்போல திருமேனி கொண்டு பிரகாசிக்கும் வேலவனே, தாங்கள் ...
Read Full Article / மேலும் படிக்க