Published on 01/01/2022 (12:03) | Edited on 04/01/2022 (09:29)
எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிட்டால் அதன்மீது நமக்கொரு அலட்சியம் ஏற்பட்டுவிடும். அதன் அருமை தெரியாது.
ஒரு நண்பர் தனது நண்பருக்கு அருமையான புத்தகத்தைப் படித்துப் பார்க்கக் கொடுத்தார். அதை அவர் இலவசமாகப் பெற்றுக்கொண்டார். அதனால் அதன்மீது அவருக்கு ஒரு அலட்சியம். ஆகவே, அதைத் தூக்கிப் போட...
Read Full Article / மேலும் படிக்க