Published on 01/01/2022 (15:32) | Edited on 04/01/2022 (09:32)
முனிவர்கள் பலர் ஒன்றாய் இணைந்து சூத முனிவரிடம் சென்று "பஞ்சாட்சர மந்திரத்தின் ஆற்றலை விளக்குங்கள்' என்று பணிந்து வேண்டினர்.
அதற்கு சூத முனிவர் பதில் தந்தார். அதன் விவரம்...
அண்ட சராசரங்களிலெல்லாம் விளங்கும் அன்னை பரமேஸ்வரி சிவபெருமானை வணங்கி, "பஞ்சாட்சரத்தின் வல்லபத்தை எங்களுக்குச்சொல்ல...
Read Full Article / மேலும் படிக்க