Published on 01/01/2022 (16:13) | Edited on 04/01/2022 (09:33)
"ஓம் சரவணபவ' இதழ் வாசக
அன்புள்ளங்களுக்கு 2022 புத்தாண்டு,
தைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
நம்மில் பலரும் இயற்கையை மறந்து வருகிறோம். இறைவனையே மறக்கத் தெரிந்த நமக்கு இயற்கையை மறப்பது சிரமமா என்ன? அதனால் என்ன விளைவுகள் நடந்துகொண்டிருக்கின்றன? இயற்கையாக நடக்கவேண்டிய நிகழ்வுகள் அதற்கெதிராக நடந...
Read Full Article / மேலும் படிக்க