Published on 01/05/2023 (16:01) | Edited on 16/05/2023 (16:08)
அருணாவிற்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்ற விஷயத்தைப் பலரிடமிருந்தும் கேட்க ஆரம்பித்த பிறகுதான் நான் அந்தத் தகவலை நம்புவதற்குத் தயாரானேன்.
டில்லியிலிருந்து வந்த மறுநாளே நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். கதவைத் திறந்தது அவளுடைய அழகான நேப்பாளி பணிப்பெண். அவள் வெற்றிலைக் கறைப...
Read Full Article / மேலும் படிக்க