ஏங்க வச்ச அரிசிச் சோறு சில நாட்களில் அம்மா வேலைக்குப் போயிட்டு ராத்திரி ஏழு எட்டு மணிக்குதான் வீட்டுக்கு வரும். அம்மாவுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்ல மண்ணு தூக்குற வேலை. ஒரு நாளைக்கு சம்பளமுன்னு பாத்தா அப்ப 6 ரூவா கெடைக்கும். அதுலதான் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய், மல்லி, இதெல்...
Read Full Article / மேலும் படிக்க