பாமர இலக்கியத்தை இதயத்துடிப்போடு படைத்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா, இந்த படைப்பு சார்ந்து என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரிடம் பேசினோம். மிகவும் உற்சாகமாகப் பேசிய அவர்...
"இது என் ஆறு வருடத் தவம், இலக்கிய உழைப்பு. இதை எப்படி எழுதி முடித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இதன் பக்கங்கள...
Read Full Article / மேலும் படிக்க