Published on 01/05/2023 (16:06) | Edited on 16/05/2023 (16:08)
நீண்ட ஒரு பயணம்... அந்தப் பயணம் ஆரம்பித்து இப்போது எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? வீட்டிலிருப்பவர்கள் அவனை என்றென்றைக்குமாக மறந்து விட்டார்களோ? தாயாவது அவனைப்பற்றி நினைக் காமலிருக்க மாட்டாள். சிறிதும் எதிர்பாராமல் ஒருநாள் வீட்டிற்கு வந்துசேர்ந்தான்.
வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்து மைத்துனனும...
Read Full Article / மேலும் படிக்க