Published on 01/05/2023 (16:05) | Edited on 16/05/2023 (16:08)
சாயங்கால வேளை... திருவனந்தபுரத்திற்குச் செல்லும் வண்டி புறப்படுவதற்குத் தயாராகி நின்றுகொண்டிருந்தது. நடைபாதையின் கூட்டத்திற்கு மத்தியில் எங்களுடைய கம்பார்ட்மென்டை நோக்கி சிரமப்பட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, ஆகாயத்திலிருந்து சிதறி விழுந்ததைப்போல அந்த இளைஞன் எனக்கு முன்னால் தோன்றினான். அவன் ...
Read Full Article / மேலும் படிக்க