அகத்திய மாமுனிவர் அருளிச்செய்த பல ஆரூடச் சக்கரங்களால் எளிய முறையில் ஆரூடப் பலன்களை அறியலாம். அவற்றுள், ஆரூடச் சக்கரம், நட்சத்திர யோகச் சக்கரம், பாய்ச் சிகை சாத்திரம், பலகரை ஜோதிடம், பாதப் பலன் கணிதம் எனப் பல வகைகள் உண்டு. நட்சத்திரப் பாதப் பலன் கணிதமே எளிமை யானதும், துல்லியமானதுமாகும். ...
Read Full Article / மேலும் படிக்க