ஜாதகத்தில், ஒரு பாவகிரக நவாம்சம் எந்த ராசியில் அமைகிறதோ, அதன் காரகப் பலனையே பிரதிபலிக்கும். உதாரணத்திற்கு, களத்திர ஸ்தானமாகிய ஏழாம் பாவமோ, ஏழாம் பாவாதிபதியோ, நவாம்ச சக்கரத்தில் கன்னி ராசியில் அமர்ந்தால், களத்திர சுகம் கெடும். கன்னி ராசி காலபுருஷ லக்னத்திற்கு ஆறாமிடமாக அமைவதால், அந்த ஜாத...
Read Full Article / மேலும் படிக்க