Published on 06/03/2024 | Edited on 06/03/2024
![tamilnadu government film awards 1](http://image.nakkheeran.in/cdn/farfuture/eBDVIT2RonkBqMer5sAjuPgXpzFNHnvhvz2LEFzr4g4/1709733697/sites/default/files/2024-03/18.jpg)
![tamilnadu government film awards 2](http://image.nakkheeran.in/cdn/farfuture/TuN4ChS7WwIBFqs61voY3OSWA4EPSKrcvAYtM3x1fJQ/1709733697/sites/default/files/2024-03/17.jpg)
![tamilnadu government film awards 3](http://image.nakkheeran.in/cdn/farfuture/DzPg2K8cDVVVjgio_qLiNrPB0EI74CYRW7nPZ77X35c/1709733697/sites/default/files/2024-03/16.jpg)
![tamilnadu government film awards 4](http://image.nakkheeran.in/cdn/farfuture/lyhzuNk1k8Gqb7xvkf5g8WVrx9l6fWu4uINwerMWKIc/1709733697/sites/default/files/2024-03/15.jpg)
![tamilnadu government film awards 5](http://image.nakkheeran.in/cdn/farfuture/i0IMabLQRUEvIzb86GXs7WzJrCw6RFv57FlN_msus0E/1709733697/sites/default/files/2024-03/14.jpg)
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.