Skip to main content

‘அவள உன்ன போல பாத்துக்கோ... பார்ட்னர் ஆவே சேர்த்துக்கோ’ - பார்வதி நாயர் திருமண க்ளிக்ஸ்

Published on 11/02/2025 | Edited on 11/02/2025

 

தமிழில் 'என்னை அறிந்தால்', 'உத்தம வில்லன்', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். கடைசியாக விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் சென்னை திருவான்மியூரில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு தற்போது திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்