Published on 11/08/2023 | Edited on 11/08/2023
![Nikhila Vimal exclusive stills 1](http://image.nakkheeran.in/cdn/farfuture/MEdIVqERcSbLA6aNWHSH9hjDjkEsklSb4PPEvQdNRCE/1691751771/sites/default/files/2023-08/44.jpg)
![Nikhila Vimal exclusive stills 2](http://image.nakkheeran.in/cdn/farfuture/bI3T--zygis9OPsFEqeWG3bftY8CzsMk09uoeAO2Ma0/1691751771/sites/default/files/2023-08/36.jpg)
![Nikhila Vimal exclusive stills 3](http://image.nakkheeran.in/cdn/farfuture/AoNXPayK3FlmcGqMlI5iec4P6T54AGsNCxzk0Ofm6QA/1691751771/sites/default/files/2023-08/37.jpg)
![Nikhila Vimal exclusive stills 4](http://image.nakkheeran.in/cdn/farfuture/QcpyxHQ6rQoYGvRfAN1xH0UdDoPZ3OexvKCnYp1y0a8/1691751771/sites/default/files/2023-08/38.jpg)
![Nikhila Vimal exclusive stills 5](http://image.nakkheeran.in/cdn/farfuture/HLs4qIjRjspfmYCpqWK314_tj9lOUMomYUcCfcd861o/1691751771/sites/default/files/2023-08/41.jpg)
![Nikhila Vimal exclusive stills 6](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rig8jrKeyhlL-bTPODE2WAfcU5_tkocBchjVlFveYd4/1691751771/sites/default/files/2023-08/40.jpg)
![Nikhila Vimal exclusive stills 7](http://image.nakkheeran.in/cdn/farfuture/5x-qMs1bTg_YGTWXEkdrsnWJFwY689tltYajcRfcDiI/1691751771/sites/default/files/2023-08/42.jpg)
![Nikhila Vimal exclusive stills 8](http://image.nakkheeran.in/cdn/farfuture/yQ-jwY8croNlsedniA-7WJz0PglRjq7i-wdVoiWRazw/1691751771/sites/default/files/2023-08/43.jpg)
![Nikhila Vimal exclusive stills 9](http://image.nakkheeran.in/cdn/farfuture/quJrTY1IZpZWZRWKGynjVeBnfsYgSX6pmUJ3ZTUkcj0/1691751771/sites/default/files/2023-08/45.jpg)
![Nikhila Vimal exclusive stills 10](http://image.nakkheeran.in/cdn/farfuture/VWbamWhuC3XzI-3wF_30l9iKdtRx42nk7sPyVKf87y8/1691751771/sites/default/files/2023-08/46.jpg)
![Nikhila Vimal exclusive stills 11](http://image.nakkheeran.in/cdn/farfuture/kObCpJXkhmqKVKeOqfUvCCbqo9wrHCYPD85bMX0dfkM/1691751771/sites/default/files/2023-08/47.jpg)
தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'வெற்றிவேல்' படம் மூலம் அறிமுகமானவர் நிகிலா விமல். தொடர்ந்து சசிகுமாரின் 'கிடாரி', மா.கா.பா நடித்த பஞ்சுமிட்டாய், கார்த்தியின் தம்பி எனப் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சரத்குமார் - அசோக் செல்வன் நடித்து சூப்பர் ஹிட்டான 'போர் தொழில்' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது அதர்வா - மணிகண்டன் கூட்டணியில் உருவாகியுள்ள 'மத்தகம்' வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடர் வருகிற 18 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அவரது பிரத்தியேக புகைப்படங்கள்...