Published on 11/09/2023 | Edited on 11/09/2023
![nadigar sangam 67th meeting 1](http://image.nakkheeran.in/cdn/farfuture/foVTZ0qG_2wejaqn_7y7yfYkJU1e9lFddfhj56k0nVg/1694408829/sites/default/files/2023-09/166.jpg)
![nadigar sangam 67th meeting 2](http://image.nakkheeran.in/cdn/farfuture/-y4zoBmNQHTnV_k26Wv7kN3jhUF0ks19P1qYcbkAn_M/1694408829/sites/default/files/2023-09/168.jpg)
![nadigar sangam 67th meeting 3](http://image.nakkheeran.in/cdn/farfuture/H81rvf4fJ7fP1gHOfAZUPR8bBxC0XewH24X8k3g-h6U/1694408829/sites/default/files/2023-09/167.jpg)
![nadigar sangam 67th meeting 4](http://image.nakkheeran.in/cdn/farfuture/jy8x-keb8nAYFWadlWnd3ZWokZJlghNr9sH2i3P7U-s/1694408829/sites/default/files/2023-09/169.jpg)
![nadigar sangam 67th meeting 5](http://image.nakkheeran.in/cdn/farfuture/vYxAAF2JSsGN_gGpZlC7Xb-GSKdkDXZB_BEc0S8mhMQ/1694408829/sites/default/files/2023-09/170.jpg)
![nadigar sangam 67th meeting 6](http://image.nakkheeran.in/cdn/farfuture/ujFJ0E5qktxqFAml-K3RjGyMitQEwM5FeKhhPIKkCr8/1694408829/sites/default/files/2023-09/171.jpg)
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு, எதிர்கால பொருளாதாரத் திட்டமிடல், எதிர்கால நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் புதிய கட்டடம் கட்ட ரூ.40 கோடி கடன் பெறத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.