Published on 24/07/2023 | Edited on 24/07/2023








80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா 2000 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'லெட்ஸ் கெட் மேரீட்' படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்...
- படங்கள் : நவீன்