Published on 28/03/2024 | Edited on 28/03/2024






கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா. தொடர்ந்து ஹீரோ, லவ் டுடே, எல்.ஜி.எம், மதிமாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்.