Published on 30/11/2023 | Edited on 30/11/2023





‘மேயாத மான்’ திரைப்படத்தில் அறிமுகமான இந்துஜா, தொடர்ச்சியாக மெர்க்குரி, மகாமுனி, பிகில் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். புதிதாக ‘பார்க்கிங்’ படத்தில் நடித்துள்ளார். அவரது பிரத்யேக புகைப்படங்கள்.
படங்கள் : நவீன்