Published on 15/12/2023 | Edited on 15/12/2023
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சிவாஜி கணேசனின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.