Published on 04/10/2018 | Edited on 04/10/2018

இலங்கை போரின்போது இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்த தமிழர் நிலங்கள் கொண்டுவரப்பட்டன. 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. அக்டோபர் 31க்குள் தமிழர்களின் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்கவேண்டுமென அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.