Published on 16/11/2018 | Edited on 16/11/2018

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று மோதல் ஏற்பட்டதை அடுத்து இன்று சபாநாயகர் மீது மிளகாய் பொடி வீச்சு நடந்துள்ளது. சபாநாயகர் கரு. ஜெயசூர்யா மீது ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் இந்த காரியத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வரும் 19ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார் சபாநாயகர்.