Skip to main content

விமான நிலையத்திற்குள் அடித்து பெய்ந்த மழை... மன்னிப்பு கேட்ட நிர்வாகம்...

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

லண்டனிலுள்ள லூடான் விமான நிலையத்திற்குள் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மழை கிட்டி தீர்த்துள்ளது.
 

rain in airport

 

 

அங்கு 15 நிமிடங்களுக்கும் மேலாக மேற்கூரையில் விரிசல் விழுந்து மழை வரவே, அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது. விமான நிலையத்திற்குள் வந்த பயணிகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 
 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பலரும் இந்த விமான நிலையத்தை விமர்சிக்க, விமான நிலைய நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்