Published on 24/07/2018 | Edited on 24/07/2018
ஸ்பெயினில் அண்மைக்காலமாக ''ஃபீல் மை ஹார்ட்'' ஈன்ற பெயரில் இளைஞர்கள் கார் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே காரின் டிரைவிங் சீட்டிலிருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடி திரும்பவும் காரில் ஏறும் ஒரு வினோத அபாயகர நடன முறை பிரபலமாகி வருகிறது.
இதுபோன்ற நடனத்தில் ஆண்கள் மட்டுமின்றி பல இளம்பெண்களும் ஓவர் கான்பிடென்சில் இறங்கி உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது. இந்த வினோத முறையினை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் '' கிக்கி ஜேலன்ஞ்'' மற்றோரு பெயரையும் கொண்டுள்ள இந்த அபாயகர நடனத்தை ஸ்பெயின் இளசுகள் விட்டபாடில்லை. இதனால் ஸ்பெயின் போலீசார் ''கிக்கி சேலன்ஞ்''எனும் அபாயகர நடனத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் என அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.