Published on 25/10/2019 | Edited on 25/10/2019
மதுரை உசிலம்பட்டி, எருமார்பட்டி அருகே ஷேர் ஆட்டோ லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பள்ளி மாணவிகள் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.