Published on 15/10/2018 | Edited on 15/10/2018

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து ஏறிக்கொண்டிருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு முதல்நிலை வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த வைகை கரயோர மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணை அதன் கொள்ளளவான 71 அடியில் 66 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.