Published on 27/11/2018 | Edited on 27/11/2018

திமுக கூட்டணி குறித்த சர்ச்சைகள் கிளம்பியிருந்த நிலையில் நாளை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஏற்கனவே 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. இதுகுறித்து ஸ்டாலினுடன் விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.