Published on 16/04/2019 | Edited on 16/04/2019
சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மது விற்பனை செய்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படும், 16, 17, 18 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் நேற்று நள்ளிரவு வரை மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடைக்கு தேர்தல் பறக்கும் படையினர் சீல் வைத்தனர்.