Skip to main content

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை துவக்க விழா(படங்கள்)

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை துவக்க விழா(படங்கள்)



தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சென்னை மக்கள் மேடையின் துவக்க விழா பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றதது. இதில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ணகாந்தி கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சிஐடியு தலைவர் சவுந்தரராசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

-படங்கள்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்