தமிழகத்தில் இந்தாண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் என்ன தேர்வு நடக்கிறது என்ற முழுப்பட்டியல் பின்வருமாறு...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மே 6ஆம் தேதி - மொழித்தாள்
மே14ஆம் தேதி - விருப்ப மொழித்தாள்
மே 18ஆம் தேதி - ஆங்கிலம்
மே 21ஆம் தேதி - தொழிற்பாடம்
மே 24ஆம் தேதி - கணிதம்
மே 26ஆம் தேதி - அறிவியல்
மே 30ஆம் தேதி - சமூக அறிவியல்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மே 10ஆம் தேதி - மொழித்தாள்
மே 12ஆம் தேதி - ஆங்கிலம்
மே 16ஆம் தேதி - உயிரியல், தாவரவியல். வரலாறு, வணிக கணிதம்
மே 19ஆம் தேதி - கணக்குப்பதிவியல், வேதியியல், புவியியல்
மே 25ஆம் தேதி - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங்
மே 27ஆம் தேதி - கணினி அறிவியல், புள்ளியியல், பயோகெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல்
மே 31ஆம் தேதி - இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மே 5ஆம் தேதி - மொழித்தாள்
மே 9ஆம் தேதி - ஆங்கிலம்
மே 11ஆம் தேதி - கணினி அறிவியல், புள்ளியியல், பயோகெமிஸ்ட்ரி, அரசியல் அறிவியல்
மே 13ஆம் தேதி - கணக்குப்பதிவியல், வேதியியல், புவியியல்
மே 17ஆம் தேதி - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங்
மே 20ஆம் தேதி - இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம்
மே 23ஆம் தேதி - உயிரியல், தாவரவியல். வரலாறு, வணிக கணிதம்
மே 28ஆம் தேதி - தொழிற்பாடத்தேர்வு