திருவள்ளுர் : ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளுர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
தேவேந்திரன்