



Published on 06/12/2021 | Edited on 06/12/2021
அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவுநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செய்துவருகின்றனர். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.