Published on 17/08/2023 | Edited on 17/08/2023
சென்னை சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ. செவி பிரச்சனை கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் வி.சி.க. தலைவர் திருமாவளவன், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், வி.சி.க. சார்பில் இன்று அப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.