டிடிவி தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: சைதை துரைசாமி கண்டனம்
கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தினகரனின் பதவி பறிப்பு நடவடிக்கை அடாவடித்தனம் என்று, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,
டிசம்பர் -15 க்கு பிறகு தாம் கட்சியிலிருந்து ஒதுங்கி இருப்பதாக கூறினார். அ.தி.மு.க பிளவுபட்ட பிறகு எந்த அணிக்கும் தாம் ஆதரவாக செயல்படவில்லை என்றும் கூறினார். கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாத டிடிவி தன்னை கட்சி பொறப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்றும் கண்டனம் தெரிவித்தார்.
- படங்கள்: அசோக்குமார்