Published on 16/11/2018 | Edited on 16/11/2018
கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், 8 பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்றும் கூறியுள்ளார்.