Published on 13/04/2020 | Edited on 13/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன, ஆனால் ரத்து செய்யப்படவில்லை என்றும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடத்துவது என்பது குறித்த அறிவிப்பு, பின்னர் அறிவிக்கப்படும் என்ற தகவலும் தற்பொழுது அரசிடம் இருந்து வந்துள்ளது.