Published on 25/10/2019 | Edited on 25/10/2019

நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
இந்த வருடம் முதல் வரும் ஆண்டுகளில் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாட அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் இனி வரும் நாட்களில் கொண்டாடப்பட இருக்கிறது.
நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.
— AIADMK (@AIADMKOfficial) October 25, 2019
1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - தமிழக அரசு அறிவிப்பு. #TamilNaduDay