Published on 19/11/2018 | Edited on 19/11/2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுகோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகள் குறித்தும் விவரங்கள் கேட்டறிந்தார்.