Published on 08/01/2019 | Edited on 08/01/2019

கருவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்வி சேகர் பேசுகையில்,
பாஜக மத்திய அரசுக்கு உண்டான கடமைகளை சரியாக செய்து வருகிறது. அதேபோல் அதிமுக மாநில அரசுகளுக்கு உண்டான கடமைகளை செய்து வருகிறது. எனவே இரு அரசுகளும் நட்புடன் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நட்பு கண்டிப்பாக கூட்டணியாக மாற வாய்ப்புள்ளது எனக் கூறினார்.