ஆர்.எம்.வீரப்பனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று (9.9.2017) காலை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., - தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.