Published on 29/08/2018 | Edited on 29/08/2018

திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகன் ஆகியோர், இன்று (29-08-2018) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இல்லத்துக்கு சென்று, அவருடைய உடல்நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டனர்.

