Skip to main content

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்

மியாமரில் நடக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான இன படுகொலையை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சேப்பாக்கத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்